Google Play இப்போது அமெரிக்காவில் மூன்றாம் தரப்பு Android ஆப்ஸ் ஸ்டோர்களை விநியோகம் செய்கிறது.
மூன்றாம் தரப்பு ஆப்ஸ்டோர்களைத் தேடிக் கண்டறிந்து நிறுவ, உங்கள் Android சாதனத்தில் Play Storeரைத் திறந்து ஆப்ஸ்டோர்களைத் தேடலாம் அல்லது உங்கள் கணக்கு மெனு மூலம் அவற்றை அணுகலாம்.
Play Store ஆப்ஸில் திற