தங்க மகன்

2015
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

தங்க மகன் என்பது வேல்ராஜ் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியாகிய ஒரு தமிழ்த் திரைப்படமாகும். தனுஷ், சமந்தா ருத் பிரபு, எமி ஜாக்சன் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2015 மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இத்திரைப்படம் 2015 திசம்பர் 18 அன்று வெளியாகியது.