இதரம்மாயில்தோ

2013 • 145 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

இதரம்மாயில்தோ 2013ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். அல்லு அர்ஜுன், அமலா பால், காத்ரீன் திரீசா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.