கோயி... மில் கயா

2003 • 166 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

கோயி.. மில் கயா என்பது 2003 ஆம் ஆண்டில் வெளியான, அறிவியல் புனைவு வகை இந்தித் திரைப்படம். இதை ராகேஷ் ரோஷன் இயக்கினார். கிருத்திக் ரோஷன், ரேகா, பிரீத்தி சிந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1982 ஆம் ஆண்டில் வெளியான ஆங்கிலத் திரைப்படமான ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் என்ற படத்தைச் சார்ந்தே எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.