சைத்தான்

2016
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

சைத்தான் 2016 ஆவது ஆண்டில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சாருஹாசன், ஒய். ஜி. மகேந்திரன், கிட்டி ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். தெலுங்கில் பெத்தலடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2016 திசம்பர் 01 அன்று வெளியானது. இப்படத்தின் கதையானது சுஜாதா ரங்கராஜன் எழுதிய ஆ...! எனும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.