குற்றம் 23

2017 • 151 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

குற்றம் 23 என்பது 2017 ஆண்டைய ஒரு தமிழ் குற்றவியல் சாகசத் திரைப்படமாகும். இப்படத்தை அறிவழகன். இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய் மஹிமா நம்பியார் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். மேலும், வம்சி கிருஷ்ணா, அரவிந்த் ஆகாஷ், தம்பி ராமையா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை அருண் விஜய் மற்றும் இந்திர் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படம் 2017 மார்ச் 3 அன்று வெளியானது.