YouTube அல்லது Google TVயில் திரைப்படங்கள் வாங்கலாம், வாடகைக்குப் பெறலாம்
Google Playயில் இனி திரைப்படங்கள் ஐ வாங்க முடியாது

கேண்டி கேன் லேன்

2023 • 117 நிமிடங்கள்
46%
Tomatometer
PG
ரேட்டிங்
தகுதியானது

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

எடி மர்ஃபி நடிக்கும் இந்த ஹாலிடே காமெடி அட்வென்சர் படத்தில், உள்ளூரில் நடக்கும் வருடாந்திர கிறிஸ்மஸ் வீட்டு அலங்காரங்கப் போட்டியில் எடி வெற்றி பெற நினைக்கிறார். கிறிஸ் [எடி மர்ஃபி] இந்த போட்டியில் ஜெயிக்கும் நோக்கத்தில், தெரியாமல் ஒரு குறும்புகார எல்ஃப் பெப்பரோட [ஜில்லியன் பெல்] சதியில் மாட்டிக்கொள்கிறார், அவளின் அவளின் மேஜிக் ஸ்பேல், 12 டேஸ் ஆஃப் கிறிஸ்மஸ்-க்கு மீண்டும் உயிர் கொடுத்து, மொத்த நகரத்திலும் கலவரத்தை ஏற்படுத்துகிறது. விடுமுறை நாட்கள் மோசமா முடியாம தடுக்க, கிறிஸும், அவரின் மனைவி கேரலும் [டிரேஸ் எல்லிஸ் ராஸ்] அவங்களோட மூனு பசங்களும் பெப்பரோட ஸ்பெல்-அ ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் முறியடித்து, மந்திர பாத்திரங்களிடமிருந்து கிறிஸ்மஸை காப்பாற்றணும்.
மதிப்பீடு
PG

இந்தத் திரைப்படத்தை மதிப்பிடுக

உங்கள் கருத்தைப் பகிரவும்.