தவசி

2001
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

தவசி 2001இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை உதய சங்கர் இயக்கியிருந்தார். விஜயகாந்த், சௌந்தர்யா, ஜெயசுதா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.