பிரியசகி

2005 • 157 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

பிரியசகி 2005 ஆம் ஆண்டு வெள்வந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். கே. எஸ். அதியமான் இதன் இயக்குனர் ஆவார். இப்படத்தில் மாதவன், சதா, ஐஸ்வர்யா, பிரதாப்போத்தன், மனோபாலா, சீதா, ரேகா ஆகியோர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார்.