செக்ஸ் இஸ் சீரோ

2002
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

செக்ஸ் இஸ் சீரோ 2002 இல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை யோன் ஜி-க்யூன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இம் சேங்-ஜங், ஹா ஜி-வோன் மற்றும் சோய் வோன்-யூங் ஆகியோர் நடித்திருந்தனர்.
பாலியல் நகைச்சுவை வகையைச் சார்ந்த இத்திரைப்படத்தினை அமெரிக்கன் பை திரைப்படத்துடன் ஒப்பிடுகிறார்கள். தென்கொரியாவில் 2002 இல் வெளிவந்த மிகவும் புகழ்பெற்ற படமாக இத்திரைப்படம் கருதப்படுகிறது. இத்திரைப்படத்திற்காக 4,089,900 படச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
இதனுடைய தொடர்ச்சியாக திசம்பர் 2007இல் செக்ஸ் இஸ் சீரோ 2 வெளிவந்துள்ளது.