பலூன்

2017 • 139 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

பலூன் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் சினிஸ் சரவணனால் இயக்கப்பட்டு திலிப் சுப்பராயன், அருண் பாலாஜி, மற்றும் நந்தகுமார் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட படமாகும். இத்திரைப்படத்தில் ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் தயாரிப்பு சூன் 2016 இல் தொடங்கியது. 29 திசம்பர் 2017 இல் திரைக்கு வந்தது. இத்திரைப்படம் வசூல்ரீதியாக சராசரியான வெற்றியைப் பெற்றது.