லகான்

2002 • 224 நிமிடங்கள்
PG
ரேட்டிங்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

லகான் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தி மொழித் திரைப்படமாகும். சோனி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இதில் அமீர்கானின் நடிப்பில் வெளிவந்தது. 2002 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது. மேலும் உலக மக்கள் முதல் இந்தியத் திரைப்படத்தினை தம் நாடுகளிலிருந்த திரையரங்குகளில் கண்டு மகிழ்ந்த பெருமை இத்திரைப்படத்திற்குரியது. இந்திய திரைப்பட வரலாற்றில் மூன்றாவது முறையாக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் லகான் ஆகும். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைைத்துள்ளார்.
மதிப்பீடு
PG