பாயும் புலி

2015
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

பாயும் புலி என்பது 2015இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். சுசீந்திரன் இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விசால், காசல் அகர்வால் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர். திரைப்படத்திற்கான இசையைத் தி. இமான் வழங்கியுள்ளார். 2015 செட்டம்பர் 4ஆம் நாள் பாயும் புலி வெளிவந்தது. அதே நாளிலேயே, செயசூர்யா என்ற பெயரில் இத்திரைப்படம் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.