புன்னகை மன்னன்

1986
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

புன்னகை மன்னன் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேவதி, ஸ்ரீவித்யா, ரேகா, மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படமானது 1986 ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. சுரேஸ் கிருஷ்ணா இத்திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார். இத்திரைப்படம் 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் திரையிடப்பட்டு பொண்விழா கொண்டாடப்பட்டது. இந்தியில் "சாச்சா சார்லி" என்ற பெயரில் வெளியானது.