Dhevadhaiyai Kanden

2005 • 156 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

தேவதையை கண்டேன் 2005ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். தனுஷ், சிறீதேவி விஜயகுமார், குணால், கருணாஸ், சத்யன் சிவக்குமார், மயில்சாமி, நாசர், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.