தி கிரே மேன்

2022
PG-13
ரேட்டிங்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

தி கிரே மேன் என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும்.
இது 2009 ஆம் இதே பெயரில் வெளியான மார்க் கிரேனியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ ஆகியோர் இயக்கித்தில் நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடித் தளத்திற்க்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ரையன் காசுலிங்கு, கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிகா கென்விக், ரெஜி-ஜீன் பேஜ், வாக்னர் மௌரா, ஜூலியா பட்டர்ஸ், தனுஷ், ஆல்ஃப்ரே வூட்டார்ட் மற்றும் பில்லி பாப் தோர்ன்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் 15 ஜூலை 2022 இல் வரையறுக்கப்பட்ட வெளியீட்டின் கீழ் வெளியானது, அதைத் தொடர்ந்து 22 ஜூலை 2022 அன்று நெற்ஃபிளிக்சு இலும் வெளியானது. இது நெட்ஃபிக்ஸ் தளத்தில் தயாரித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் ஆகும்.
மதிப்பீடு
PG-13