மர்மதேசம் 2

2012 • 100 நிமிடங்கள்
PG-13
ரேட்டிங்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

மர்மதேசம் 2 2012ம் ஆண்டு வெளியான கற்பனை சாகச திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜோனாதன் லிபிஸ்மேன் இயக்க, சாம் வோர்திங்டன், ரோஸமண்டு பைக், பில் நை, எட்கர் ரமிரெஜ், டோபி கேப்பேல், டேனி ஹஸ்டன், ஜோன் பெல், ரால்ஃப் பின்னஸ், லயம் நீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இது 2010ம் ஆண்டு வெளியான கிளாஷ் ஆப் டைட்டான்ஸ் என்ற திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும். அளவில்லாத சக்திக்காக அண்ணன் தம்பிக்குள்ளே நடக்கிற சண்டைதான் மர்மதேசம்-2.
மதிப்பீடு
PG-13