1921

2018 • 155 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

1921 இது 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை விக்ரம் பட் தயாரித்து இயக்கினார். இந்த திரைப்படத்தில் சாரீன் கான் மற்றும் கரண் குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த திரைப்படம் 12 ஜனவரி 2018 அன்று வெளியிடப்பட்டது.இந்த திரைப்படம் சராசரி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது.