கஜினி

2005 • 175 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

கஜினி திரைப்படம் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதே பெயரில் 2008 ஆம் ஆண்டில் ஆமிர் கான் நடிப்பில் இந்தியில் வெளியானது. இதனையும் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார்.