Indiana Jones and the Temple of Doom இதுவரை அனுபவிக்காத இடைவிடாத சிலிர்ப்பும் உற்சாகமும் கொடுக்கும். இண்டி (ஹாரிசன் ஃபோர்ட்), அவன் எடுபிடி ஷார்ட் ரவுண்டு மற்றும் கிளப்பில் இரவு பாடகி வில்லி ஸ்காட்டுடன் (கேட் கேப்ஷா) இமாலய மலைகளின் மீது உயரப் பறக்கும் சாகசத்திலிருந்து ஆரம்பித்து, நகத்தை கடிக்க வைக்கும் கார் துரத்தலில் தப்பிப்பதும், இறுதியில் மைக்கூச்செரியும் சாகசமாக கோட்டை சுரங்கம், இந்தியாவிலிருந்து - தப்பிக்கின்றனர். இறுக்கமாக பிடித்து கொள்ளவும், உலகின் மிகச் சிறந்த அதிரடி நாயகன் இதயம் படபடக்கும் ரோலர் கோஸ்டர் சவாரியில் அழைத்துச் சென்று இருக்கையின் விளிம்பில் அமர வைப்பது உறுதி.