ஸ்டீவன் ஸ்பீல்பர்க் மற்றும் ஜார்ஜ் லூகஸ் இணைந்து, இதுவரை கண்டிராத ,"இடைவிடாத த்ரில் சவாரி" (ரிச்சர்ட் கார்லிஸ், டைம்) மற்றும் "பரபரப்பான, பிரமிப்பூட்டும் கண்கவர்"(ரோஜர் ஈபெர்ட், ஷிகாகோ சன் டைம்ஸ்) காட்சிகள் நிறைந்த சிறந்த சாகசத்தை வழங்கியுள்ளனர். Indiana Jones and the Kingdom of the Crystal Skull-லில், இண்டி (ஹாரிசன் ஃபோர்ட்) ஆக்கடோரின் அமானுட ஸ்படிக மண்டை ஓட்டை அடைய திறம்மிகு அழகிய முகவரை (கேட் பிளான்ச்சட்) போட்டியிட்டு முந்த வேண்டும். எதிரெழும் இளம் பைக்கர் (ஷயா லபஃப்) மற்றும் அசல் ஆத்ம காதலி மேரியன் (கேரன் ஆலன்) கூட்டணியோடு, இண்டி அதிரடியுடன் கூடிய சாகசத்திற்கு உங்களை அழைத்து செல்கிறான் இந்த வியத்தகு பரம்பரியத்துடன் எடுக்கப்பட்டிருக்கும் உன்னத இண்டியானா ஜோன்ஸ் திரைப்படத்தில்!