இந்திரன் சந்திரன்

1989
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

இந்திரன் சந்திரன் 1990 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படமாகும். இந்திருடு சந்திருடு என்ற பெயரில் 1989 இல் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும். சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜயசாந்தி மற்றும் சரண்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.