ஜித்தன்

2005 • 132 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

ஜித்தன் 2005 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஆர். கே. வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரமேஷ், பூஜா, சரத்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். பாடல்களை கபிலன், தாமரை, நா.முத்துக்குமார் மற்றும் பாரதிகல்யாண் ஆகியோர் எழுதியிருந்தனர்.