கற்றது களவு

2010
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

கற்றது களவு என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்- அதிரடித் திரைப்படமாகும், இப்படத்தை முன்னாள் விளம்பரப் படத் தயாரிப்பாளரான பாலாஜி தேவி பிரசாத் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் அலிபாபா புகழ் கிருஷ்ணா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கல்யாண், கொச்சி ஹனீஃபா, சம்பத் ராஜ், சந்தான பாரதி, கஞ்சா கறுப்பு ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான இசையை பால் ஜேக்கப் அமைத்துள்ளார். படத் தொகுப்பை மு. காசிவிஸ்வநாதன் மேற்கொள்ள, ஒளிப்பதிவை நீரவ் ஷா மேற்கொண்டார். படமானது 28 மே 2010 அன்று வெளியானது.