கற்றது தமிழ்

2007
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

கற்றது தமிழ் 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில், சிவப்பிரசாத் மற்றும் சல்மரா மொகம்மது ஷெரீஃப் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் ஜீவா மற்றும் அஞ்சலி நடித்திருந்தனர்.
வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை பெற்றிருக்காவிடினும் சிறந்த விமர்சனங்க‌ளை பெற்ற, சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை தாங்கிய இப்படம் தமிழ் திரைவரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.