மோக்லி: லெஜண்ட் ஆஃப் த ஜங்கிள்

2018 • 104 நிமிடங்கள்
PG-13
ரேட்டிங்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

மோக்லி: லெஜண்ட் ஆஃப் த ஜங்கிள் என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த சாகச நாடகத் திரைப்படமாகும். ஆண்டி செர்கிஸின் இயக்கத்தில், காலீ க்ளோவ்ஸின் திரைக்கதையுடன் ருட்யார்ட கிப்ளிங்கின் அனைத்து மொக்லி கதைகளையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ரோஹன் சந்த், மத்தேயு ரைஸ் மற்றும, ப்ரீடா பிண்டோவின் நடித்திருக்கின்றனர். கிறிஸ்டியன் பேல், கேட் பிளான்செட், பெனடிக் கம்பெர்பாட்ச், நவோமி ஹாரிஸ் ஆகியோர் குரல் பதிவு மற்றும் மோசன் கேப்சருடன் நடித்துள்ளனர்.
மதிப்பீடு
PG-13