மொட்ட சிவா கெட்ட சிவா

2017 • 165 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

மொட்ட சிவா கெட்ட சிவா 2017 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ், சத்யராஜ் மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், சாய் ரமணி இயக்கத்தில், ஆர். பி. செளத்ரி தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். 2015 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படமான பட்டாஸ் என்பதை மறுஆக்கம் செய்து தமிழில் உருவாக்கப்பட்டது. இப்படம் இந்தியில் ஏ.சி.பி. சிவா என்ற பெயரில் மொழிமாற்றப்பட்டு வெளியானது.