முன்னோடி

2017
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

முன்னோடி என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மசாலா திரைப்படம் ஆகும். எஸ். பி. டி. ஏ குமார் இயக்கிய இப்படத்தில் ஹரீஷ் மற்றும் யாமினி பாஸ்கர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ் மற்றும் அர்ஜுனா ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெளியானதும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.