தம்பி

2006 • 145 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

தம்பி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் சீமானின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன், பூஜா, பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.