தி எலிபெண்ட் விசுபெரர்சு

2022 • 39 நிமிடங்கள்
PG
ரேட்டிங்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

தி எலிபெண்ட் விசுபெரர்சு என்பது 8 திசம்பர் 2022 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி ஆவண குறும்படம் ஆகும். இப்படத்தை அறிமுக இயக்குநரான கார்த்திகி கோன்சால்வ்சு இயக்கியுள்ளார். மேலும் இக்குறும்படமானது இந்திய-அமெரிக்கர்களின் கூட்டுத் தயாரிப்பாகும். இந்த ஆவண குறும்படத்தில், தாய் யானையை இழந்த ஆதரவற்றக் குட்டி யானைகளுக்கும் அதைப் பராமரிக்கும் பழங்குடி இனத் தம்பதியர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியேர்களிடையே உருவாகும் பாசப் பிணைப்பைப் பற்றி விவரிக்கிறது. இத்திரைப்படமானது 2022 டிசம்பர் 8 ஆம் நாள் நெற்ஃபிளிக்சு மூலம் படம் வெளியானது. இது 95வது அகாதமி விருதுகளில் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான அகாதமி விருதை மார்ச்சு 12, 2023 ஆம் ஆண்டு அன்று வென்றது. இந்த வகையில் அகாதமி விருதை வென்ற முதல் இந்திய ஆவண குறும்படமாக இது அமைந்துள்ளது.
மதிப்பீடு
PG