த பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு

2005 • 108 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

த பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு 2005 இல் வெளியான பிரெஞ்சுத் திரைப்படமாகும். பாஸ்கல் கசிடக்ஸ் ஆல் தயாரிக்கப்பட்டு ஜாக்குவஸ் ஆடியர்ட் ஆல் இயக்கப்பட்டது. ரொமேயின் டுரிஸ், நீல்ஸ் அரெஸ்ட்ரப், ஜோனதன் சகாய், ஜில்லஸ் கோஹன், லின் டான் பாம், அவுரி அடிகா, எம்மானுவேல் தேவோஸ், மெலனி லாரான்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து சீசர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான சீசர் விருதையும் சேர்த்து எட்டு சீசர் விருதுகளை வென்றது.