அவரின் இசை உங்களை ஊக்குவிக்கும், அவரின் வாழ்க்கை உங்களுக்கு வியப்பாக இருக்கும். Rocketman Elton Johnனின் மிக பிரபலமான பாடல்களை அடிப்படையாக கொண்ட தனித்துவமான இசை கொண்டாட்டம். தயக்கம் கொண்ட சிறு நகர சிறுவன் ராக் அண்ட் ரோலின் முன்னிலை பிரபலங்களில் ஒருவனாக மாறியது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பல நட்சத்திரங்கள் இணைந்த, மிக பிரமாதமான இந்த உற்சாக பயணத்தில் நீங்கள் இதுவரை பார்த்திராத மனதை மயக்கும் இசை நிகழ்ச்சிகள் நிறைய உள்ளது.