சீதா ராமம்

2022
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

சீதா ராமம் என்பது 2022 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான வரலாற்றுக் காதல் திரைப்படமாகும். இதை அனு ராகவபுடி என்பவர் எழுதி இயக்கியுள்ளார். வைஜெயந்தி மூவிஸ் மற்றும் சுவப்னா சினிமா தயாரித்துள்ளது. இப்படத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தண்ணா, சுமந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.