சாச்சி 420

1997 • 155 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

சாச்சி 420 இது ஒரு இந்திய இந்தி மொழித் திரைப்படமாகும். கமல்ஹாசன் இயக்கத்தில் டிசம்பர் 19, 1997 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், தபூ, நாசர், அம்ரீஷ் புரி, ஓம் பூரி, மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படம் நவம்பர் 10, 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன், மற்றும் மீனா நடித்த அவ்வை சண்முகி என்னும் தமிழ் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.