வெற்றிக் கொடி கட்டு

2000
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

வெற்றிக் கொடி கட்டு 2000ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக முரளி, மற்றும் பார்த்திபன் ஆகியோரும் கதாநாயகிகளாக மீனா மற்றும் மாளவிகா ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.