யாரடி நீ மோகினி 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தனுஷ், நயன்தாரா, மற்றும் பலரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே" என்ற தெலுங்குத் திரைப்படத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.