இந்த ஷோவைப் பற்றி

பியிங் எரிக்கா என்பது ஒரு கனடியத் தொலைக்காட்சி நகைச்சுவை நாடகம் தொடர் ஆகும். இந்த தொடர் சனவரி 5, 2009 முதல் திசம்பர் 12, 2011 வரை 4 பருவங்களாக சிபிசி தொலைக்காட்சி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 49 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது
இந்த நிகழ்ச்சி ஒரு நடுத்தர வயதுப் பெண், எரிக்கா ஒரு மன மருத்துவரிடம் தனது வாழ்வின் கவலைகளை சொல்லச் செல்கிறாள். அந்த மன மருத்துவர் அவளை பின்னோக்கிய ஒரு நேரத்துக்கு எடுத்துச் செல்லும் வல்லமை உள்ளவர் என்பதை அறிகிறாள். இவள் சந்திக்கும் பிரச்சினைகளை அவளைப் பின்னோக்கி எடுத்துச் சென்று அலச வைக்குமாறு இந்த தொடர் அமைகிறது.