இந்த ஷோவைப் பற்றி

நசர் என்பது சூலை 30, 2018 இல் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீயியற்கை பரபரப்பூட்டும் திகில் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 8, 2018 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 மணிக்கு 'அதே கண்கள்' என்ற பெயரில் மொழிமாற்றி ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டு விஜய் தொலைக்காட்சியில் முதல் சீசன் மட்டும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது. மீண்டும் முதல் எபிசோடிலிருந்து விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் ஜூன் 2021 முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.