இந்த ஷோவைப் பற்றி

மூரிம் ஸ்கூல் இது ஒரு தென் கொரியா நாட்டு கற்பனை, அதிரடிகாதல் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை லீ சோ யோன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் லீ ஹியுன் வூ, லீ ஹாங் பின், Seo யே ஜி மற்றும் யுங் யூ-ஜின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் ஜனவரி 11, 2016 ஆம் ஆண்டு முதல் கேவிஎஸ்2 என்ற தொலைக்காட்சியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 9:55 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.