Esta pequeña aplicación le ayudará a fijar el monto de su oferta cuando participe en las ofertas de Chit realizadas por finanzas privadas no bancarias (finanzas en Tamilnadu).
25.000 சீட்டு முதல் 1 கோடி ரூபாய் சீட்டு வரை எந்த ம ாதம், என்ன வட்டி விகிதம், எவ்வளவு ஏலத்தொகை என் பதை மிக எளிதாக சில நொடிகளில் கணக்கிட்டு தெரிந ்து கொள்ள உதவும் ஒரு மென்பொருள்.
இந்த APP வீனஸ் சொலுயூசன்ஸ் நிறுவனத்தால் தயாரித ்து வெளியிட்டப்பட்டுள்ளது.
உங்களது ஆலோசனைகளை தயவு செய்து comentario ல் தெரிவிக்கவ ும், அல்லது murugesanrvenus@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்பவும்.
வீனஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம், பைனான்ஸ்கள் மற் றும் கந்து கடை ஆகியவற்றை தெளிவாகவும் திறமையாக Fin Suave என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
பைனான்ஸ் தொடர்பான செயல்பாடுகளை இதுவரை யாரும ் அணுகாத கோணத்தில் அணுகியிருக்கிறோம். டெப்பாசிட் வாங்குவது, டெப்பாசிட் வட்டி கொடு ப்பது, கடன் கொடுப்பது, கடன் வசூலிப்பது, வட்டி வ சூலிப்பது, சீட்டு ஏலம், சீட்டு வசூல் என அனைத்தை யும் இந்த மென்பொருள் கொண்டு மிக எளிமையாக செய் ய முடியும். பயன்படுத்தும் போது ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக போன் செய்து தெளிவாக கேட்டுக் கொள்ளலாம். Año 2009 Año 2009 Año 2009 Año 2009 Año 2009 Año 2009 Año 2009 Año 2009 Año 2009 Año 2009 ு வருகிறோம். தமிழக அரசின் சேவை வரிச் சட்டப்படி பதிவு செய் யப்பட்ட நிறுவனம்.
நீங்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தும் போது, திங்கள் முதல் சனி வரை, காலை 10 மணி முதல் மாலை 5,30 ம ணி வரை நிங்கள் எந்த நேரத்திலும் உங்கள் சந்தேக ங்களை களைய தயாராக இருக்கிறோம்.
FinSoft மென்பொருளின் சிறப்பம்சங்கள்.
UN CLIENTE - ENTRADA ÚNICA
பொதுவான வாடிக்கையாளர்கள், தனித்தனி பைனான்ஸ் கள்- என்ற அடிப்படையில் நீங்கள் எத்தனை விலாசத் தில் பைனான்ஸ்களை நடத்தினாலும், வாடிக்கையாளர ் பெயரை ஒரு முறை Entrada செய்து விட்டால் போதும், எல்லா பைனான்ஸ்களிலும் அனைத்து வகை லோன்கள், டெப்பாச ிட்டுக்கள் மற்றும் ஏலச்சீட்டுக்களிலும் பயன் படுத்திக் கொள்ளலாம்,
UN CLIENTE - UNA PANTALLA
ஒரு பார்ட்டிக்கு வெவ்வேறு பைனான்ஸ்களில் லோன ் கொடுத்திருந்தாலும், வட்டிவசூல், கடன் வசூல் மற்றும் டெப்பாசிட் தொடர்பான அனைத்து நடவடிக்க ைகளையும் ஒரே ஸ்கீரீனில் செய்ய முடியும். ஒவ்வொரு பைனான்ஸில் உள்ள லோனுக்கும் தனித்தனி யே இரசீது பிரிண்ட் வந்து விடும்
LA TECNOLOGÍA MÁS CONFIABLE DEL MUNDO
உலகின் மிகப்பெரிய, மிக நம்பகமான சாப்ட்வேர் ந ிறுவனமாக மைக்ராசாப்ட் நிறுவனம் வழங்கும் தொழி ல்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு ள்ள மென்பொருள். உங்கள் கணக்கு விவரங்களை மிகவும் பாதுகாப்பாக கையாளும். நீங்கள் விரும்பும் போது எந்தவொரு வடிவத்திற் கும் மாற்றிக் கொள்ளலாம்.
DETALLES EN TU MÓVIL
ஒவ்வொரு பார்ட்டிவாரியாக வசூலாக வேண்டிய விவர ங்களை, உங்கள் செல்போன் மூலமாகவே தெரிந்து கொள் ளும் வசதி உண்டு. பார்ட்னர்களும் பயன்படுத்தலாம்.
CHICOS
எல்லா வகையான ஏலச்சீட்டுகளையும் எந்த வித சிர மமுமின்றி மிக எளிமையாக கையாளலாம். சீட்டு ஏலம் குறித்து பார்ட்டிகளுக்கு sms அனுப ்பும் வசதியும் உண்டு. ஒவ்வொரு சீட்டு வாரியாக பெண்டிங் லிஸ்ட், பார் ட்னர் வாரியாக பெண்டிங் லிஸ்ட் என நீங்கள் விரு ம்பிடும் வகையில் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம ்
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும், டெமோ பா ர்க்கவும் உடனே அழையுங்கள்
postmaster@venussolutions.net
# 50, Gowripuram, carretera principal de Covai, Karur 639001
+919655842840, +919790070226.