4.2
149ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
USK: எல்லா வயதினருக்கும்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

இந்த பதிப்பு ஒரு விளம்பரங்கள் இல்லா பதிப்பாகும்.

இலவச பதிப்பில் செயல்பாட்டு வரம்புகள் ஏதும் இல்லை. தயவுசெய்து PRO பதிப்பை வாங்கும் முன், இலவச பதிப்பை முதலில் முயற்சிக்கவும்.

மேம்பட்ட வன்பொருள் ஊக்கி மற்றும் வசன ஆதரிப்புடன் கூடிய சக்திவாய்ந்த வீடியோ பிளேயர்.


a) வன்பொருள் முடுக்கம் - வீடியோக்கள் புதிய வன்பொருள் முடுக்கத்தில் (HW acceleration) இருந்து பயன் பெற முடியும்.

b) பல மைய குறியீட்டு நீக்க முறையை ஆதரிக்கும் முதல் அண்ட்ராய்டு வீடியோ பிளேயர். ஒரு மைய சாதனங்களை விட இரு மைய சாதனங்களில் 70% செயல்திறன் மேம்பாட்டை காட்டுகிறது.

c) பெரிதாக்க தொட்டு இழுக்கவும் மற்றும் அணுகிக் காண் - எளிதாக பெரிதாக்க மற்றும் சிறியதாக்க தொட்டு இழுக்கவும் மற்றும் திரையில் சறுக்கவும். அணுகிக் காண்பது விருப்பங்கள் மூலம் கிடைக்கும்.

d) வசனங்கள் சைகை - முன்னே/பின்னே நகர்த்தி அடுத்து/முந்தின உரைக்கு செல்லலாம், மேலே/கீழே நகர்த்தி உரையை மேல்/கிழாக நகர்த்தலாம், அணுகி காணுதல் மூலம் உரையின் அளவை மாற்றலாம்.

e) உங்கள் குழந்தைகள் அழைப்புகள் செய்யும் அல்லது பிற பயன்பாடுகளை தொடுதல் பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம் (KIDS LOCK). (செருகுநிரல் (plugin) தேவை)


வசன வடிமைப்புகள்:

- DVD, DVB, SSA/ASS வசன வரித் தடங்கள்.
- SubStation Alpha(.ssa/.ass) முழுபாணி உடன்.
- SAMI(.smi) Ruby tag ஆதரவுடன்.
- SubRip(.srt)
- MicroDVD(.sub)
- VobSub(.sub/.idx)
- SubViewer2.0(.sub)
- MPL2(.mpl)
- TMPlayer(.txt)
- Teletext
- PJS(.pjs)
- WebVTT(.vtt)

******
உங்களால் கூகிள் ப்ளேவில் வாங்கமுடியாவிட்டால். தயவுசெய்து நமது முகப்பு பக்கத்தை பார்க்கவும். நாங்கள் மேலும் பல பணம் செலுத்தும் முறைகளை ஆதரிக்கிறோம். (https://sites.google.com/site/mxvpen/buy)
******
"மற்ற நிரலின் மேல் வரை" அனுமதி பற்றி:
உள்ளீடு தடையை இயக்கியவுடன் கணினி பொத்தானை முடக்க இந்த அனுமதி தேவைபடுகிறது.
"பிளுடூத் சாதணத்துடன் இணைத்தல்" அனுமதி பற்றி:
பிளுடூத் சாதணம் இணைப்பில் உள்ளபோது ஏவி ஒருங்கிணைக்க இந்த அனுமதி தேவை.
"திரை பூட்டளை முடக்குதல்" அனுமதி பற்றி:
குழந்தைகள் பூட்டாள் பயன்பாட்டில் இருக்கும்போது தற்காலிகமாக பூட்டவிழ்க்க இந்த அனுமதி தேவை. இது எக்காரணத்தை கொண்டும், பாதுகாப்பு திரை பூட்டளை முடக்கது.
"அதிர்வை கட்டுப்படுத்துவது" தொடர்பாக, "தொலைபே‌சி விதித்திருக்க" அனுமதி: சில சாதனங்களில் மீடியாவை இயக்க இந்த அனுமதி தேவைப்படும்.
******
நீங்கள் "package file is invalid" பிழையை சந்தித்தால், எங்கள் தயாரிப்பின் முகப்பு பக்கத்திலிருந்து மீண்டும் நிறுவுங்கள் (https://sites.google.com/site/mxvpen/download)
******


உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின், தயவுசெய்து XDA MX Player விவாத அமைப்புக்கு வருக.
http://forum.xda-developers.com/apps/mx-player

Some of the screens are from the Elephants Dreams licensed under the Creative Commons Attribution 2.5.
(c) copyright 2006, Blender Foundation / Netherlands Media Art Institute / www.elephantsdream.org

Some of the screens are from the Big Buck Bunny licensed under the Creative Commons Attribution 3.0 Unported.
(c) copyright 2008, Blender Foundation / www.bigbuckbunny.org
புதுப்பிக்கப்பட்டது:
26 பிப்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.2
132ஆ கருத்துகள்
Kamalraj Selvaraj
5 அக்டோபர், 2020
Once opened in PIP mode, i cannot maximizethe screen. The icon to maximize it is not working. I had to open the MX app and click the video. It is so frustrating 😤
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 22 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Thangamani Mani
25 ஜூன், 2020
My player super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 29 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Google பயனர்
20 ஜனவரி, 2020
I like this app
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 33 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன


- Better support for USB OTG.
- Improvements on player gesture.
- Improvements on landscape mode.
- WhatsApp Business Status Saver.
- Other experience optimization and bug fixes.