Esta aplicación utiliza un servicio en primer plano para ofrecer transmisión continua de radio, incluso cuando está en segundo plano. Una notificación mantiene el servicio visible para garantizar la reproducción de audio ininterrumpida.
🎙️ Pasanga FM – ¡La música de Pasanga FM está disponible!
Pasanga FM என்பது இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தமிழ் நேரலை ரேடியோ நிலையம். நமது நிகழ்ச்சிகள் இசை, கதைகள், சமூக விழிப்புணர்வு, நகைச்சுவை, தமிழ் கலாசாரம், மற்றும் நேரடி உரையாடல்களை உள்ளடக்கியவை.
🔊 எங்களது முக்கிய அம்சங்கள்:
🎵 24x7 தமிழ் பாடல்கள்
🎤 நேரடி RJ நிகழ்ச்சிகள்
📻 டாக் ஷோ, நகைச்சுவை, காதல் கதைகள்
🌐 உலகெங்கும் கேட்கக்கூடிய நேரலை ஸ்ட்ரீமிங்
💬 WhatsApp இல் பகிரும் வசதி
🧡 தமிழ் பேசும் இளைஞர்களுக்கான குரல்
👥 உங்கள் வீட்டு பிள்ளைகளின் குரலைக் கேட்டிடுங்கள்!
நீங்கள் ஒரு oyente மட்டுமல்ல – நீங்கள் எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கம். உங்கள் குரலும் எங்களுடன் ஒலிக்கட்டும்!
Última actualización
7 jul 2025