Aatral TV ை பார்க்கும் வண்ணத்திலும், சிந்திக்கும் வண்ணத ்திலும் இருக்கும். வரலாறு படைத்த சரித்திர திரைப்படங்களும், தலைவ Más ாக இருக்கும். காலத்தினால் அழியாத அருமையாண பாடல்கள் மற்றும ் நகைச்சுவைகள் ஒளிப்பரப்படும். பல்வேறு விதமாக மக்கள் தொண்டு செய்யும் ஆன்மிக வாதிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், சங்க ங்கள், அறக்கட்டளைகள் இவர்களின் சேவைகளை வெளி உல கத்திற்கு தெரியகப்படுத்தி அவர்களுக்க ஒரு அடை யாளம் ஏற்படும் வண்ணம் நிகழ்சசிகள் நடத்தப்படுட ். பல்வேறு துறைகளில் சாதனை செய்து வரும் மகளிர்க ளின் தனித்திறமைகைளை தெரியப்படுத்து நிகழ்ந்ச்ச் சியின் மூலம் மேலும் பல பெண்கள் வளர்ச்சியடைய உ றுதுணையாக அமையும்.
மாணவர்கள் அறிவை தூண்டும் வண்ணம் நிகழ்ச்சிகள ் பள்ளி மற்றும் கல்லூரியில் நடத்தப்படு ஒளிப ்பரப்பு செய்யப்படும். மாணவர்கள் திறன் மற்றும் பல்வேறு படிப்புகள் ச ம்மதான சந்தேகங்களுக்கு அவர்களின் துறை சார்ந் த பேராசிரியர்களின் தன்னம்பிக்கை பேச்சால் கேள் விக்கான பதில் நிவர்த்தி செய்யப்படும் நிகழ்சச ிகள் இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்க ும் தேவையான யோகா கலை, பரத கலை, நடன கலை, சிலம்பம், பம், தேவையான யோகா கலை ராத்தே, மான்கொம்பு, ஜிம்னாஸ்டிக் போன்ற கலைகள் பற்றி கலைஞர்களின் பேட்டி மற்றும் கலைநிகழ்ச்ச ிகள் ஒளிப்பரப்படும்.
Última actualización
1 abr 2024