HTML Code Play

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
6.74ஆ கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

இந்த HTML Code Play, நீங்கள் மிகவும் எழுமையான முறையில் இணைய மேம்பாடு (Web development) பற்றி படிக்க உதவுகிறது. இந்த மென்பொருள் உதவியுடன் நீங்கள் 11 விதமான HTML, CSS மற்றும் அதன் frameworks பற்றியும் படிக்கலாம். தற்பொழுது மூன்று விதமான HTML,CSS மற்றும் JavaScript பற்றி மட்டும் ஆங்கிலத்தில் விரிவாக்கம் கொடுக்க பாட்டு உள்ளது, மிக விரைவில் தமிழிலும் விரிவாக்கம் கொடுக்க படும்.

இதில் பல விதமான பயன் பாடுகள் உள்ளன, எடுத்து காட்டாக, இந்த மென்பொருளில் நீங்கள் செய்யும் program மை சேமித்து வைக்க முடியும், அதே நேரத்தில் நீங்கள் செய்யும் program ன் உடனடி வெளியீட்டை(live output) காண முடியும். இதில் 900 துக்கும் மேற்பட்ட எடுத்து காட்டுகள்(examples) உள்ளன அதனை வைத்து மிகவும் எளிதாக படிக்க முடியும், கொடுக்கப்பட்ட எடுத்து காட்டுகளை நீங்கள் மாற்றம் செய்யவும் செய்யலாம்.


உங்களுக்கு 24x கு மணி நேர உதவிக்கு கீழ் கொடுக்க பட்டுள்ள facebook இணைப்பை(link) அழுத்தவும்.
https://www.facebook.com/groups/263885740763611

இந்த மென்பொருளை iOS இல் பெற கீழ் கொடுக்க பட்டுள்ள இணைப்பை அழுத்தவும்.
https://itunes.apple.com/us/app/html-code-play/id1281696079
HTML, CSS, JavaScript,jQuery எழுமையாக படிக்க இந்த மென்பொருள் உதவுகிறது
புதுப்பிக்கப்பட்டது:
4 அக்., 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
  • தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
    பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
  • தரவு சேகரிக்கப்படாது
    சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
  • தரவு என்க்ரிப்ட் செய்யப்படவில்லை
  • தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

6.51ஆ கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
மேலும் அறிக

ஆப்ஸ் உதவி

ஃபோன் எண்
+919944590607
டெவெலப்பர் குறித்த தகவல்கள்
CODEPLAY TECHNOLOGY
merbin2010@gmail.com
5/64/5, 5, ST-111, Attakachi Vilai Mulagumoodu, Mulagumudu Kanyakumari, Tamil Nadu 629167 India
+91 99445 90607

Code Play வழங்கும் கூடுதல் உருப்படிகள்

இதே போன்ற ஆப்ஸ்