CloudPlayer™ cloud & offline

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
3.7
18ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

CloudPlayer என்பது, உங்கள் இசை சேமித்து வைக்கப்பட்டுள்ள இடம் எதுவாக இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் அம்சத்தை உங்களுக்கு வழங்குகின்ற ஒரு புரட்சிகரமான மியூசிக் பிளேயர் ஆகும். உங்கள் இசை எல்லாவற்றுக்கும் ஒரு மாபெரும் கிளவுட் ஜூக்பாக்ஸ் உருவாக்குவதற்கு அதை ஒரு ஆஃப்லைன் மியூசிக் பிளேயராகப் பயன்படுத்துங்கள் அல்லது உங்களுடைய டிராப்பாக்ஸ், ஒன்டிரைவ் மற்றும் கூகுள் டிரைவ் ஆகியவற்றுடன் இதை இணையுங்கள். உள்ளமைந்த கிளவுட் பிளேலிஸ்ட் காப்புப்பிரதி மற்றும் ஒத்திசைவாக்கம், குரோம்கேஸ்ட் ஆதரவு, உயர் துல்லியமான FLAC & ALAC இழப்பில்லாத ஒலி, இடைவெளி இல்லாத பிளேபேக், 10-பேண்ட் ஈக்வலைசர், ஆண்ட்ராய்டு வியர் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் உடன் மேலும் பல அம்சங்களை அனுபவியுங்கள். இந்த அடிப்படைச் செயலி இலவசமானது ஆகும் மற்றும் பிரீமியம் அம்சங்களுக்கு இலவச 30 நாள் சோதனையை நாங்கள் வழங்குகிறோம்.

CloudPlayer சிறப்பம்சங்கள்:

பயனர் இடைமுகம்:
♬ உற்சாகமூட்டும் மெட்டீரியல் வடிவமைப்பு UI
♬ உயர் ரிசொல்யூஷன் கொண்ட கலைஞர்கள் மற்றும் ஆல்பம் படங்கள்
♬ ஆல்பங்கள், கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், இசை வகைகள் மற்றும் பலவற்றுக்கான மேம்படுத்தப்பட்ட வகைப்படுத்தும் தெரிவுகள்
♬ இயல்புநிலை திரைத் தேர்ந்தெடுத்தல்

பிரீமியம் ஒலி:
♬ 17 முன்னமைக்கப்பட்ட ஈக்வலைசர் மற்றும் ப்ரீஆம்ப் ஆகியவற்றுடன் மேம்பட்ட 10 பேண்ட் ஈக்வலைசர் (பிரீமியம்)
♬ சூப்பர்சவுண்ட்™: ஹெட்ஃபோன் மேம்படுத்தல், பாஸ் பூஸ்ட் மற்றும் பரந்த எஃபக்ட் ஆகியவை மூலம் உங்கள் ஒலியைத் தனிப்பயனாக்குங்கள் (பிரீமியம்)
♬ 24-பிட் ஆடியோ கோப்புகள் உட்பட, FLAC மற்றும் ALAC போன்ற இழப்பற்ற கோப்பு அமைப்புகளை ஆதரிக்கிறது
♬ இடைவெளியற்ற மெட்டாடேட்டாவைக் கொண்டுள்ள FLAC, ALAC மற்றும் MP3/AAC டிராக்குகளுக்கான இடைவெளியற்ற பிளேபேக் ஆதரவு (பிரீமியம்)
♬ MP3, AAC, OGG, m4a, wav மற்றும் பலவற்றை ஆதரிக்கிறது
♬ கிளவுடிலிருந்து WMA கோப்புகளை இறக்குமதி மற்றும் ஸ்ட்ரீம் செய்வதற்கு ஆதரிக்கிறது

கிளவுட் பிளேலிஸ்ட்கள்: (விருப்ப உள்நுழைவு தேவைப்படுகிறது)
♬ நீங்கள் ஃபோன்களை மாற்றும்போது உங்கள் பிளேலிஸ்ட்களை நீங்கள் ஒருபோதும் இழக்காமல் இருப்பதற்கு உங்கள் பிளேலிஸ்ட்களுக்கான இலவச காப்புப்பிரதி. (விருப்பத்திற்குரியது)
♬ உங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கிடையே இலவச பிளேலிஸ்ட் ஒத்திசைவாக்கம். உதாரணமாக, உங்கள் டேப்லட் மூலம் உங்கள் பிளேலிஸ்டில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் தானாகவே உங்கள் ஃபோனிலும், அதேபோல ஃபோனில் பிளேலிஸ்டில் செய்யும் மாற்றங்கள் டேப்லட்டிலும் பிரதிபலிக்கும் (விருப்பத்திற்குரியது)

டிராப்பாக்ஸ், ஒன்டிரைவ் மற்றும் கூகுள் டிரைவ் ஆகியவற்றுக்கான கிளவுட் மியூசிக்: (பிரீமியம் அம்சம்)
♬ உங்கள் டிராப்பாக்ஸ், ஒன்டிரைவ் மற்றும் கூகுள் டிரைவ் ஆகியவற்றிலிருந்து விதிமுறைக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் நேரடியாக இசையை பதிவிறக்கம் அல்லது ஸ்ட்ரீம் செய்யுங்கள்
♬ பதிவிறக்கம் செய்தவை மட்டும் சுவிட்ச் கிளவுட் பாடல்களை அல்லது MP3 களை வடிகட்டிப் பிரிக்கிறது மற்றும் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள பாடல்களை மட்டுமே காண்பிக்கிறது
♬ செல்லுலார் டேட்டா மாற்றம் செல்லுலார் டேட்டாவை செயலி பயன்படுத்துவதை முடக்குவதால் உங்கள் டேட்டா வரம்புகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் வைஃபை மூலம் நீங்கள் ஸ்ட்ரீம் செய்துகொள்ள முடியும்

வயர்லஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் சாதனங்களுக்கு அனுப்புங்கள்: (பிரீமியம் அம்சம்)
♬ குரோம்கேஸ்ட் ஆதரவு
♬ ஆல்பிளே ஆதரவு
♬ உங்கள் ஃபோனிலிருந்து அல்லது உங்களுடைய டிராப்பாக்ஸ், ஒன்டிரைவ் மற்றும் கூகுள் டிரைவ் ஆகியவற்றிலிருந்து வயர்லஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் சாதனங்களுக்கு இசையை அனுப்புங்கள்

மற்றவை:

♬ ஆண்ட்ராய்டு வியர் ஆதரவு
♬ ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவு
♬ Last.fm க்கு ஸ்கிராபில்
♬ அழகான சிறிய மற்றும் பெரிய விட்ஜெட்டுகள்

CloudPlayer இன் அடிப்படைப் பதிப்பு இலவசமாகக் கிடைக்கிறது மற்றும் சூப்பர்சவுண்ட்™, ஈக்வலைசர், இடைவெளியற்ற பிளேபேக், குரோம்கேஸ்ட் மற்றும் கிளவுட் ஆதரவை உங்களுக்கு வழங்குகின்ற CloudPlayer இன் பிரீமியம் அம்சங்களை உங்களுக்கு வழங்கும் 30 நாட்களுக்கான இலவச சோதனையையும் நீங்கள் பெறலாம். பிரீமியம் அம்சங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து அப்கிரேட் செய்துகொண்டு எங்கள் டெக்சாஸ் மாகாண ஆஸ்டின் அணியின் எதிர்கால மேம்பாட்டுக்கு ஆதரவளியுங்கள்.

இந்தச் செயலியின் பயன்பாடு doubleTwist பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளுக்கு உட்பட்டதாகும். அதை நீங்கள் காண்பதற்கு: http://www.doubletwist.com/legal/
புதுப்பிக்கப்பட்டது:
22 பிப்., 2022

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், ஆப்ஸ் உபயோகம் மற்றும் ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.7
16.9ஆ கருத்துகள்

புதியது என்ன

New in v1.8.5:
♬ Fixed Dropbox import issue caused by recent Dropbox API change.

Previously:
♬ Fixed issue with list/grid not maintaining position when navigating backwards.
♬ Fixed invisible text issue in multiselect menu with red and blue themes.
♬ Fixed content flashing during media import.
♬ Fixed several playback issues where audio would drop out.
♬ Fixed invisible text issue in overflow menu with red and blue themes.