டெய்லிஹன்ட்: தேர்தல்,செய்திகள்

விளம்பரங்கள் உள்ளன
4.5
2.53மி கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
இளவயதினர்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

டெய்லிஹண்ட், மொத்த இந்தியாவுக்குமான #1 செய்தி, பொழுதுபோக்கு & வீடியோ செயலி

எங்கள் 25 கோடி பயனர்களுடன் இணைந்து, பின்தொடர்ந்து & ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், மராத்தி, வங்காளம், குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி, உருது மற்றும் போஜ்புரி மொழிகளிலான செய்திகள், வீடியோக்கள் & வைரல் கார்டுகளைப் பகிருங்கள்

நாட்டின் மிகப்பெரும் செய்தி ஊடகங்களையும் உள்ளூர் செய்தியாளர்களையும் பின்தொடர்ந்து, சமீபத்திய டிரெண்டுகளுடன் இணைந்திருங்கள்.

பிறருடன் எப்போதும் தொடர்பிலிருந்து, ஒரு டிரெண்டைத் தொடங்குங்கள்!

உங்கள் சுயவிவரத்தையும் படைப்பையும் உருவாக்குங்கள்
ஒரு சுவாரஸ்யமான படைப்பை உருவாக்கி, உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள். டேக் செய்து, ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி, ஒரு ட்ரெண்டைத் தொடங்குங்கள்

படைப்புகளை repost செய்து, உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்
வித்தியாசமாக ஏதேனும் ஒரு விஷயத்தைப் பார்த்தீர்களா? அல்லது, நீங்கள் படித்த விஷயத்தில் புதிய ஐடியா தோன்றுகிறதா? உடனே Repost பட்டனைத் தட்டி, அவ்விஷயத்தைப் பகிர்ந்து, உங்கள் மனதில் உள்ளதை பிறருக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டு, உரையாடத் தொடங்குங்கள்

டெய்லிஹண்ட்டில் படைப்புகளைப் பகிருங்கள்
சுவாரஸ்யமான விஷயத்தை எங்காவது கண்டுபிடித்துள்ளீர்களா? அது தொடர்பான புகைப்படங்கள், வேடிக்கையான படங்கள், மீம்கள், உங்களுக்குப் பிடித்த கட்டுரைகள், வீடியோக்கள் மற்றும் லிங்க்குகளை உங்கள் நண்பர்கள் அல்லது மற்ற அனைவருடனும் பகிருங்கள். பெரிதாகப் பகிர்ந்து, இணைந்திருங்கள்!

பயனர்களின் படைப்புகள் மூலம் ட்ரெண்டிங்கை அறியுங்கள்
செய்திகள், அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, சமையல் அல்லது வாழ்க்கைமுறை ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளதா? இவை அனைத்துக்குமான ஒரே இடம் டெய்லிஹண்ட். பயனர்களின் படைப்புகளைக் கண்டுபிடித்து, உங்கள் கருத்துக்கள் மற்றும் லைக்குகள் மூலம் அவர்களுடன் இணைந்திருங்கள்

டெய்லிஹண்ட்டில் உங்கள் தொடர்புகளுடன் இணைந்திருங்கள்
டெய்லிஹண்ட்டில் உங்கள் தொடர்புகளைக் கண்டறிந்து, அவர்களைப் பின்தொடர்ந்து,குஷியாக இணைந்திருங்கள் - அவர்களுடைய சுயவிவரங்களைப் படித்து, லைக் செய்து,கருத்துக்களைக் கூறி, அவர்களுடைய படைப்புகளையே நீங்களும் படைத்திடுங்கள்!

டெய்லிஹண்ட்டின் பிற அம்சங்கள்
● 2,600க்கும் அதிகமான ஊடக பார்ட்னர்களிடமிருந்து வரும் 14ற்கும் மேலான மொழிகளிலான உங்களுக்குப் பிடித்த படைப்புகளைப் பெறுங்கள்
● பரிந்துரைக்கப்பட்ட செய்திகள், வீடியோக்கள் & புகைப்படங்கள் மூலம் உங்களுக்கான படைப்புகளைப் பெறுங்கள்
● இந்தியாவின் அனைத்து கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து அனைத்து உள்ளூர் செய்திகளையும் பெறுங்கள்
● உலகச் செய்திகள், பொழுதுபோக்குச் செய்திகள், டிவி & சினிமா கிசுகிசுக்கள், கிரிக்கெட் அப்டேட்டுகள், ஜோதிடம், வானிலை, வேலைவாய்ப்புச் செய்திகள், பாதுகாப்புத்துறை செய்திகள், பங்குச் சந்தை விவரங்கள் மற்றும் அதற்கு மேலும் பெறுங்கள்
● உங்களுக்குப் பிடித்த செய்தித்தாள்கள், சேனல்கள், பிரபலங்கள், நண்பர்களைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய படைப்புகளைக் கண்டறியுங்கள்.
● லைக்குகள், பகிர்வுகள் மற்றும் கருத்துக்கள் மூலம் படைப்புகளுடன் இணைந்திருங்கள்
● உங்கள் அன்பானவர்களுக்கு புகைப்படங்கள், மீம்கள், வீடியோக்களை பதிவேற்றுங்கள்.
● படைப்புகள், லைக்குகள், கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள் என அனைத்தையும் டிராக் செய்யுங்கள்
● நீங்கள் படித்த/பின்தொடர்ந்த படைப்புகள்/கருத்துக்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் உலா வாருங்கள்

உங்களுக்குப் பிடித்த செய்தித்தாள்களில் செய்திகளைப் படித்து & வீடியோக்களையும் பாருங்கள்
● ஹிந்தி- லைவ் ஹிந்துஸ்தான்,ஆஜ் தக்,அமர் உஜாலா,ஜாக்ரன்,பிரபாத் காபர்,பஞ்சாப் கேசரி மற்றும் பல
● தமிழ்- தினமலர்,தினகரன்,தினமணி,விகடன்,தி ஹிந்து தமிழ்,புதிய தலைமுறை, நக்கீரன் மற்றும் பல
● மலையாளம்- மங்களம்,ஏசியாநெட்,தீபிகா,கைரளி நியூஸ், தேஷாபிமானி மற்றும் பல
● கன்னடம்- பிரஜாவாணி,உதயவாணி, சுவர்ணாநியூஸ்,வர்த்தபாரதி மற்றும் பல
● தெலுங்கு- சாக்ஷி,பிரஜாசக்தி,ஆந்திரஜோதி,டிவி9 தெலுகு மற்றும் பல
● ஆங்கிலம்- ஹிந்துஸ்தான் டைம்ஸ்,இந்தியா டுடே,டெக்கான் ஹெரால்டு,தி பிரிண்ட் மற்றும் பல
● மராத்தி- லோக்மாத்,லோக்சட்டா, சாமனா,சாகல், சாம் டிவி,தருண் பாரத் மற்றும் பல
● வங்காளம்- ஆனந்தபஜார் பட்ரிகா,சங்க்பாத் பிரத்திதின்,நியூஸ்18 பங்க்ளா மற்றும் பல
● குஜராத்தி- குஜராத்தி சமாச்சார்,விஷ்வ குஜராத்,டிவி9 குஜராத்தி மற்றும் பல
● ஒடியா- ஒடிசா சமாச்சார்,சம்பத்,ஒடியா புவா,ஒடிசா டிவி, தி சமாஜா மற்றும் பல
● பஞ்சாபி- அஜித் ஜலந்தர்,ஜக்பானி,பஞ்சாப் போஸ்ட் மற்றும் பல

எங்களை அடைய:
YourFriends@dailyhunt.in
புதுப்பிக்கப்பட்டது:
20 ஜூன், 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.4
2.5மி கருத்துகள்
Thangaraj S
18 மார்ச், 2024
நன்று
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 75 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Eterno Infotech
18 மார்ச், 2024
அன்புடைய பயனரே, உங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றி! உங்கள் எதிர்பார்ப்புகளை எங்கள் செயலி பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். செயலி தொடர்பாக மேலும் உங்கள் கருத்துக்களை yourfriends@dailyhunt.in என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்.
Elanges Waran
5 ஏப்ரல், 2024
தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 46 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Eterno Infotech
5 ஏப்ரல், 2024
அன்புடைய பயனரே, உங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றி! உங்கள் எதிர்பார்ப்புகளை எங்கள் செயலி பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். செயலி தொடர்பாக மேலும் உங்கள் கருத்துக்களை yourfriends@dailyhunt.in என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்.
Cithravel Cithravel
6 பிப்ரவரி, 2024
நன்று
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 25 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Eterno Infotech
6 பிப்ரவரி, 2024
அன்புள்ள பயனர், உங்கள் கருத்துக்கு நன்றி, நாங்கள் அதை மிகவும் பாராட்டுகிறோம். உங்களுக்கு வேறு கருத்துகள் அல்லது பரிந்துரைகள் இருந்தால், yourfriends@dailyhunt.in இல் எங்களுக்கு எழுதவும். நாங்கள் உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறோம்!

புதியது என்ன

🚀 Experience the New Election Zone
🏏 Enjoy Live T20 Cricket Scores & Updates
⚡ Read Summaries & Articles on News home