uTalk எந்த மொழியையும் கற்கலாம்

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
3.3
3.11ஆ கருத்துகள்
500ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

மொழிகளை வேகமாகக் கற்றுக் கொள்ளுங்கள்: நீங்கள் கேட்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் உங்களின் புதிய மொழியில் இருப்பதாலும், நீங்கள் முதல் நாளில் இருந்தே அம்மொழியை பேசுகிறீர்கள், கேட்கிறீர்கள் மற்றும் புரிந்துகொள்கிறீர்கள் என்பதாலும், uTalk சிறந்த முடிவுகளை வழங்குகிறது.

இந்தச் செயலி 140 -க்கும் மேற்பட்ட மொழிகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் உள்ள இலவச அறிமுக வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் இதைச் சிரமமின்றி முயற்சி செய்யலாம். புதிர் போட்டிகளில் முழு மதிப்பெண்களைப் பெற்றிடுங்கள். மேலும், உங்கள் மொழியில் உள்ள ஒரு கூடுதல் தலைப்பையும் நீங்கள் இலவசமாகத் திறந்திடலாம்.
இந்த 3 காரணங்களுக்காக நீங்கள் ஒரு புதிய மொழியைப் பேச uTalk உதவுகிறது:


1. உள்ளூர்வாசிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்: நாங்கள் தாய்மொழி பேசுபவர்களின் பேச்சைப் பதிவுசெய்கிறோம் , அதனால் அவர்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் தெளிவாகக் கேட்க முடியும்.

2. வார்த்தைகள் முழுவதையும் மனப்பாடம் செய்ய வைத்தல்: பயனுள்ள அன்றாட வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கல். உணவு மற்றும் பானம் போன்ற தலைப்புகளை நிறைவுசெய்வதற்கு இரண்டு முதல் மூன்று மணிநேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால், நீங்கள் ஒரே சமயத்தில் வெறும் ஐந்து நிமிடங்களில் அல்லது அதற்கு மேல் அவற்றில் மூழ்கிடலாம். 60 -க்கும் மேற்பட்ட தலைப்புகளுடன், ஆகமொத்தம் 180 மணிநேரக் கற்றலை இச்செயலி வழங்குகிறது.

3. உங்களைத் தொடர்ந்து ஊக்கத்துடன் வைத்துக்கொள்கிறது: நீங்கள் ஐந்து படிப்படியான கடின புதிர் போட்டிகள் வாயிலாக முன்னேறுகையில், முன்னேற்றப் பட்டிகளில் தோன்றும் உங்கள் மதிப்பெண்களைச் சரிபார்த்துக் கொள்ளவும்.

இது யாருக்கானது? ஒரு புதிய மொழியைக் கற்க uTalk முயற்சித்த மற்றும் நம்பிய வழியானது 25 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடங்குநர்களுக்கு மிகச் சிறப்பானது. ஆனால், இதன் பலதரப்பட்ட மொழிகளின் காரணமாக, தங்கள் சொல்வளத்தையும் உச்சரிப்பையும் மேம்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கும்.

uTalk -இல் உள்ள ஒவ்வொன்றுக்காகவும் சந்தா செலுத்துங்கள் அல்லது தனிப்பட்ட மொழிகள் அல்லது தலைப்புகளை வாங்குங்கள். இந்தச் செயலி உங்கள் சாதனங்களுடன் தன்னியக்கமாக ஒத்திசையும். உள்ளடக்கத்தைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஆஃப்லைனில் வேலை செய்யுங்கள்.

உங்கள் மொழியைக் கண்டறியுங்கள்:

அமெரிக்க ஆங்கிலம்
அம்ஹாரிக்
அரபிக் (எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொராக்கோ)
அரபு (லெபனான்)
அல்பேனியன்
அஸர்பைஜானி
அஸ்ஸாமீஸ்
ஆஃப்ரிகான்ஸ்
ஆங்கிலம் (இசுக்கொட்லாந்து, இந்தியா)
ஆர்மேனியன்
ஆஸ்திரேலிய ஆங்கிலம்
இக்போ
இத்தாலியன்
இந்தி
இந்தோனேஷியன்
இலோகானோ
உக்ரைனியன்
உருது
உஸ்பெக்
எளிதாக்கப்பட்ட சீனம்
எஸ்டோனியன்
எஸ்பெராண்டோ
ஐரிஷ்
ஐஸ்லேண்டிக்
ஒரியா
ஒரோமோ
ஒலுகாந்த
ஒலூஃப்
ஃபிலிபினோ (டாகாலோக்)
ஃபின்னிஷ்
ஃப்லெமிஷ்
கசாக்
கலாலிசூட்
கனடிய ஆங்கிலம்
கனடிய பிரெஞ்சு
கன்னடம்
காண்டோனீஸ்
காலிஸியன்
கிரேக்கம்
கிர்கிஸ்
கின்யருவாண்டா
குரோஷியன்
குர்திஷ் (துருக்கி)
குஜராத்தி
கெமெர்
கேட்டலான்
கொரியன்
சமோவ
சாடினியன்
சிங்களம்
சிசிலியன்
சிந்தி
சுவாஹிலி
செக்
செபுவானோ
செர்பியன்
சோமாலி
டச்சு
டிக்ரின்யா
டேனிஷ்
டோக் பிஸின்
தமிழ்
தாய்
தாஜிக்
திஃசொங்கா
திபெத்தியன்
தும்புகா
துருக்கிஷ்
துருக்மென்
தெலுங்கு
நியோபோலிடன்
நயன்ஜா
நவீன நிலையான அரபிக்
நார்வே
நேபாளி
பஞ்சாபி (இந்தியா, பாகிஸ்தான்)
பண்டைய கிரேக்கம்
பர்மீஸ்
பல்கேரியன்
பஷ்தோ
பாஸ்க்
பிரிட்டிஷ் ஆங்கிலம்
பிரெஞ்சு
பிஜின் (நைஜீரியா)
பெம்பா
பெர்ஷியன் (ஆப்கானிஸ்தான், ஈரான்)
பெலாருஷியன்
போர்ச்சுகீஸ் (பிரேசில்)
போர்ச்சுக்கீஸ்
போலிஷ்
போஸ்னியன்
மங்கோலியன்
மத்திய குர்திஷ்
மராத்தி
மலகாஸி
மலாய்
மலையாளம்
மால்டிஸ்
மாஸிடோனியன்
மேங்க்ஸ்
மௌரி
யோருபா
ரஷியன்
ரோமேனியன்
லாடினோ
லக்ஸம்போர்கிஷ்
லத்தின்
லாட்வியன்
லாவோ
லிங்காலா
லிதுவேனியன்
வங்காளம்
விசிய
வியட்நாமிஸ்
வு சீனம் (சாங்காய்)
வேல்ஷ்
ஜப்பானியம்
ஜார்ஜியன்
ஜாவனீஸ்
ஜுலு
ஜெர்மன்
ஜெர்மன் (ஸ்விஸ்)
ஷோனா
ஸ்காட்ஸ்
ஸ்காட்ஸ் கேலிக்
ஸ்பானிஷ்
ஸ்பானிஷ் (அர்ஜென்டினா, லத்தீன் அமெரிக்கா)
ஸ்லோவாக்
ஸ்லோவேனியன்
ஸ்வானா
ஸ்வீடிஷ்
ஹங்கேரியன்
ஹீப்ரூ
ஹைத்தியன்
ஹோசா
ஹௌஸா
தென் சமி
புதுப்பிக்கப்பட்டது:
11 செப்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
Play குடும்பங்களுக்கான கொள்கையைப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.3
2.84ஆ கருத்துகள்
Ponraj Ponraj
13 டிசம்பர், 2021
S, ponraj
இது உதவிகரமாக இருந்ததா?
EuroTalk Ltd
14 டிசம்பர், 2021
We are delighted that you like uTalk and have given us a 5⭐ review! 😊 We want our app to help everyone learn a little of someone else’s language and there is a choice of 147 languages to learn. Every word you hear is voiced by native speakers and you can choose which sorts of words you want to learn eg Essential Phrases. Best wishes, Sarah

புதியது என்ன

- பிழைகளைச் சரிசெய்தல் மற்றும் மேம்பாடுகள்

கேள்விகள் உள்ளதா? கருத்துக்கள் உள்ளதா? பிழைகள் உள்ளதா? எங்களை +44(0)2073717711 என்ற எண்ணில் அழையுங்கள் அல்லது hello@utalk.com -இல் கூறுங்கள்