Xploree AI விசைப்பலகை

விளம்பரங்கள் உள்ளன
4.2
31.1ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
வயதுவந்தோர், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

உலகின் முதல் ஏஐ கீபோர்டு செயலி (இலவசமாக) தட்டச்சு செய்வதை விட அதிகமாக செய்ய முடியும்!
எக்ஸ்ப்ளோரி தொட்ட இடத்தை வேறு எந்தவொரு மொபைல் கீபோர்டும் தொடவில்லை: தி வீக்
எப்படி என்பதை அறியவும்:
• தட்டச்சு செய்து மகிழலாம் - விரைவாகத் தட்டச்சு செய்யலாம், திறமையான தன்னியக்க திருத்தம், புத்திசாலித்தனமான சொல் மற்றும் எமோஜி கணிப்பு, 1200+ அழகிய எமோஜிக்கள், ஸ்டிக்கர்கள் & மேலும்
• கீபோர்டிலுள்ள அனைத்தையும் கண்டுபிடிக்கலாம் - தேவையின் வேகத்தில் தேடலைத் தவிர்க்கலாம். வாடகை வண்டிகள், உணவு , செய்தி, பொழுதுபோக்கு மற்றும் பலவற்றை நேரடியாக எக்ஸ்ப்ளோரி கீபோர்டில் அணுகலாம்
• வேடிக்கை எமோஜிகள் & ஸ்டிக்கர்கள் - சிறந்த மொபைல் கீபோர்டு மற்றும் 1200+ அழகான எமோஜிகள் மற்றும் ஸ்டிக்கர்கள்ளை சேட்டிங் செய்ய பயன்படுத்தலாம்.
• தட்டச்சு சறுக்கு - ஒரு நிஞ்ஜா போல விரலை தூக்காமல் தட்டச்சு செய்யலாம். இது எளிதாகவும் வேகமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது
• முன்னறிவிக்கும் எமோஜிகளுடன் கூடிய து –ஆன்ட்ராய்டு கீபோர்டு செயலிக்காக எமோஜிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவற்றைத் தேர்வுசெய்து, சேட்டிங்கில் அதிகமாக வெளிப்படுத்தலாம் 😎 😵 🎂 🎂
• வண்ணமயமான அனிமேஷன் தீம்ஸ்- ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு காரணத்திற்கும் இலவச அனிமேஷன் தீம்ஸ்கள் உங்கள் கீபோர்டை வண்ணமயமான தோற்றத்தில் கொடுக்கிறது
• பறப்பில் உள்ள உள்ளடக்கம் - எக்ஸ்ப்ளோரி கீபோர்டு செயலியில் உங்கள் மொபைல் கீபோர்டிற்கு வழங்கப்படும் சுவாரஸ்யமான மற்றும் சூழ்நிலை உள்ளடக்கம் மற்றும் கண்டுபிடிப்புகளை அதில் கண்டறியலாம்.
• பன்மொழி தட்டச்சு - 49 மொழிகளில் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட உலகளாவிய மொழிகளில் எளிதாக தட்டச்சு செய்யலாம்
• வேகமான வார்த்தை கணிப்பு - எக்ஸ்ப்ளோரி கீபோர்டு உங்கள் தனிப்பட்ட சொல்லகராதியை கற்கவும் மற்றும் 130 க்கும் மேற்பட்ட மொழிகளில் வேகமாக வார்த்தைகளை கனிக்க உதவுகிறது

• நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புதிய சொற்களை கீபோர்டு அறிமுகப்படுத்துகிறது, ஆனால் அவை இயல்புநிலை அகராதியின் பகுதியாக இல்லை.
• சிறந்த ஒலிபெயர்ப்பு - எக்ஸ்ப்ளோரி 11 க்கும் மேற்பட்ட மொழிகளில் ஒலிபெயர்ப்பதற்கான மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்குகிறது.
• ஏஐ பவர்டு- எக்ஸ்ப்ளோரி கீபோர்டின் உள்ளுணர்வு, பயனர் விரும்புவது என்ன என்று புரிந்துகொள்கிறது மற்றும் உண்மையான நேரத்தில் பொருத்தமான பரிந்துரைகளை காட்டுகிறது
• தட்டச்சு செய்வதைத் தவிர - விளையாட்டு, பொழுதுபோக்கு, உணவு, தொழில்நுட்பம் மற்றும் மேலும் பலவகையான ஆயிரக்கணக்கான சுவாரஸ்யமான உள்ளடக்கங்களிலிருந்து உலாவலாம்
எக்ஸ்ப்ளோரி மதிப்புகள் மற்றும் உங்கள் தனியுரிமையை மதிக்கிறது. நாங்கள் பயனர் வசதி மற்றும் தனியுரிமைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதைப் பற்றி மேலும் அறிய, எங்கள் தனியுரிமைக் கொள்கையைச் சரிபார்க்கவும்.

எக்ஸ்ப்ளோரி பற்றி மேலும் அறிய: www.xploree.com

எங்களை பின்தொடரவும்:

பேஸ்புக்: http://www.facebook.com/Xploree

ட்விட்டர்: http://twitter.com/XploreeMoments
புதுப்பிக்கப்பட்டது:
29 ஜன., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.2
30.9ஆ கருத்துகள்
Chitra V
30 அக்டோபர், 2020
Nice app
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
KeyPoint Technologies
3 நவம்பர், 2020
Thanks for the 5 star rating. Hope you continue to enjoy using Xploree. If you have any feedback or suggestions, please write to us at support@xploree.com. We would love to hear from you! Regards, Xploree Product Support.
Google பயனர்
13 ஏப்ரல், 2020
ok
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
KeyPoint Technologies
13 ஏப்ரல், 2020
Please accept our apologies for the inconvenience caused. We request you to please share details of your issue with support@xploree.com. We will resolve your concerns with priority. Regards, Xploree Product Support.
Google பயனர்
9 ஆகஸ்ட், 2019
மிகவும் பயனுள்ளது... 💖💖💖💖
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 13 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
KeyPoint Technologies
9 ஆகஸ்ட், 2019
Hi! We are glad that you like our app. We'd very much appreciate if you have any recommendations/suggestions for us to get 5-star rating. Please write to us at support@xploree.com. Thank you very much. Regards, Xploree Product Support.

புதியது என்ன

Performance Improvement and Bug Fixes