Count On Calories - தமிழ் & ஆ

விளம்பரங்கள் உள்ளன
10ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

* உணவு, உடல் மேலாண்மைக்கான கருவி & உள்ளூர் உணவுகள் உடன் ஒரு பன்மொழி செயலி

* உடல் நலன் சார்ந்த அம்சங்கள் சிறப்பு அம்சங்கள்

* சிறப்பாக வகைப்படுத்தபட்ட உணவுகள்

* உணவு பண்டங்களின் மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் - கார்போஹைட்ரேட், புரதங்கள் மற்றும் கொழுப்புகள்


* உணவு பண்டங்களின் மைக்ரோ ஊட்டச்சத்து மதிப்புகள் - வைட்டமின்கள், கனிமங்கள்.


* பேலியோ சார்ந்த உணவுகள் ( குறைந்த கார்போஹைட்ரேட் உயர் கொழுப்பு LCHF )

* பன்மொழி உணவு தேடல்

* ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவுகளை, உணவு 1 , உணவு 2 ... என்று எட்டு உணவுகளாக சேமிக்கும் வசதி

* டயரி எனும் ஒரு புதுமையான அங்கம், நாம் தினமும் சாப்பிடும் உணவுகள் மற்றும் மேற்கொள்ளும் பயிற்சிகள் ஆகியவற்றை பதிவு செய்ய உதவுகிறது, நமது சுயபுகைப்படத்துடன்.

* உட்கொள்ளும் உணவுகளின் மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் மற்றும் மைக்ரோ ஊட்டச்சத்துகளை பகுப்பாய்வு செய்யும் வசதி

* உட்கொள்ளும் உணவுகளின் வைட்டமின்கள் மற்றும் கனிமங்களை தினசரி தேவையான அளவோடு ஒப்பிட்டு பார்க்கும் வசதி.

* FDA பரிந்துரைக்கப்படுகிறது தினசரி அளவுகள்

* உங்கள் தினசரி அல்லது குறிப்பிட்ட கால உணவுகளை விளக்கப்படத்துடன் புள்ளிவிவர பகுப்பாய்வு செய்யும் வசதி .

* உட்கொள்ளும் உணவுகளின் எடுத்துக்கொள்ளும் வைட்டமின்கள் மற்றும் கனிமங்களை விளக்கப்படத்துடன் புள்ளிவிவர பகுப்பாய்வு செய்யும் வசதி

* ஒவ்வொரு நாளும் உங்கள் உருவமாற்றத்தை புகைப்படம் எடுக்க வசதி

* உங்கள் உருவமாற்றம் அனைத்தையும் பார்க்கும் வசதி

* ஸ்மார்ட் புரொபைல் - உங்கள் ஆரம்ப எடை, தற்போதைய எடை மற்றும் இலக்குகளை BMIயுடன் பார்க்கும் வசதி

* உங்கள் உடல் கொழுப்பு%, கொழுப்பு எடை, லீன் எடை மற்றும் உங்களுக்கு அன்றாடம் தேவைப்படும் கலோரிகளை பார்க்கலாம்.

* மற்ற சிறப்பான கருவிகள் >> உடல் கொழுப்பு கால்குலேட்டர்

* அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் ( BMR )

தொடர்புக்கு @ cvraju.mm@gmail.com
புதுப்பிக்கப்பட்டது:
5 நவ., 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக

புதியது என்ன

Count On Calories - பேலியோ சார்ந்த ஊட்டச்சத்துக்கள் & டயட் செயலி - தமிழ் & ஆங்கிலம்

உணவு, உடல் மேலாண்மைக்கான கருவி & உள்ளூர் உணவுகள் உடன் ஒரு பன்மொழி செயலி