Setel Lite:பெட்ரோல் எளிமையானது

10ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

வரிசையைத் தவிர்த்து, பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் பணம் செலுத்த விரும்புகிறீரா? இன்றே Setel Lite ஐ உபயோகிக்க தொடங்குக.

இது சிறிய பதிவிறக்க அளவு, எந்த சாதனம்/பழைய தொலைபேசியிலும் கூட வேலை செய்ய முடியும், எனவே உங்கள் தொலைபேசியில் அதிக சேமிப்பிடத்தை சேமிப்பதுடன் முறையற்ற இணைய இணைப்புடன் கூடப் பயன்படுத்தலாம். இது Setel செயலியின் எளிமை பதிப்பாகும்.

பதிவிறக்கம் செய்து பயணத்தைத் தொடங்குக.

Setel Lite பற்றி நீங்கள் விரும்புவது:
• உங்கள் வாகனத்திலிருந்தே தொலைபேசி செயலி வழி ஒரு தட்டலில் எரிபொருளுக்குப் பணம் செலுத்துக மற்றும் எந்த PETRONAS நிலையத்திலும் 3x Mesra புள்ளிகளைப் பெறுக. பதிவிறக்கம் செய்யக்கூடிய மின்-ரசீதுகள் & மாதாந்திர அறிக்கைகள் வழி எளிதாகக் கோரலாம்.
• Mesra பார்கோட்டை ஸ்கேன் செய்து Kedai Mesra-இல் ரொக்கம் செலுத்தினாலும் Mesra புள்ளிகளைப் பெறுவீர்.
• அனைவருக்கும் எளிதானது, வயதானவர்களுக்கும் கூட. எழுத்து & செயலி பொத்தான் பெரியதாக இருப்பதால் நம் பெற்றோர் ( /தாத்தா பாட்டி) கூட எளிதாகப் பயன்படுத்தலாம்.
• தரவைச் சேமித்து முறையற்ற /ஸ்பாட்டி இணைய இணைப்புடன் வேலை செய்கிறது. பெட்ரோல் நிலையத்தில் உபயோகிக்க பாதுகாப்பானதா எனக் கண்காணிக்கிறோம்.

குறிப்பிட்ட கால சலுகைகளைத் தவறவிடாதீர்கள்:
• வாகனத்திலிருந்தே எரிபொருள் வாங்குவதற்கு 3x Mesra புள்ளிகளைப் பெறுக.
• எந்த Kedai Mesraவிலும் பணம் செலுத்தி, Mesra பார்கோட்டை ஸ்கேன் செய்து 1x Mesra புள்ளிகளைப் பெறுக.
• இலவச எரிபொருள் பெற Mesra புள்ளிகளைக் கேஷ்பேக்காக மீட்டெடுக.
விதிமுறைகள் & நிபந்தனைகள் உட்பட்டது. Setel இன் விளம்பரங்களைப் பற்றி அறிய, setel.com/promotions ஐ காண்க

குடும்பம் ஏன் Setel Lite ஐ விரும்புகிறது:
• Family பணப்பை வழி பணம் செலுத்துக. தங்கள் குடும்பத்திற்கான எரிபொருளுக்குப் பணம் செலுத்தும் குடும்ப பணப்பை உரிமையாளர்கள், அவர்கள் விருப்பங்களுக்குப் பொருந்தினால், Setel Lite ஐப் பயன்படுத்தத் தேர்வுசெய்யலாம். உங்கள் குடும்ப பணப்பை உறுப்பினர்களை அமைக்க/சேர்ப்பதற்கு முக்கியமாக Setel செயலி தேவை.

tiktok.com/@setel இல் எங்களைப் பின்தொடர்க
x.com/setel இல் X இல் எங்களைப் பின்தொடர்க
instagram.com/setel இல் எங்கள் Instagram ரீல்களைப் பின்தொடர்க
facebook.com/setel இன் Facebook இல் விரும்புக

கேள்வி இருக்கிறதா? help.setel.com ஐக் காண்க
புதுப்பிக்கப்பட்டது:
18 ஜூன், 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 5 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

புதியது என்ன

ஹாஜி பெருநாள் வாழ்த்துகள்!

பாதுகாப்பாகச் சொந்த ஊர்களுக்குச் சென்றடைய பிராத்திக்கிறோம். இப்பண்டிகை காலத்தில், குறைந்த இணைய இணைப்புள்ள பகுதிகளுக்கு Setel க்கு மாற்றான Setel Lite பற்றி உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். நீங்கள் எங்குச் சென்றாலும் தடையற்ற செயல்பாடு மற்றும் மென்மையான செயலி அனுபவத்தை அனுபவிக.

Setel Lite இன் எளிமை மற்றும் வசதியை இன்றே அனுபவிக.